இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை தாக்கினாரா நடிகை ஆத்மிகா..!
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். இப்படி வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. இதற்காக பாலிவுட் சினிமாவில்...





