குடியிருப்புக்குள் புகுந்த பாம்புகள்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பாம்புகள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஏழு அடி நீளமுள்ள நல்ல பாம்பு. கண்ணாடி விரியன் உள்ளிட்ட பல பாம்புகள் வனத்துறையினர் பிடித்து பத்திரமாக காட்டுக்குள் விடும் நிலையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





