--- --:--:-- --

கேரள மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து..!

9

கேரள மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து உருண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கனமழை காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீரில் இரவில் குளம் போல் காட்சியளிக்கிறது.

 

இந்த நிலையில் ஏராளமான பயணிகளுடன் அந்த வழியே பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கி நகர முடியாமல் தவித்த வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது,

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon