வீடியோ காலில் ஆடையின்றி பேசியதை வீடியோ பதிவு செய்து மிரட்டிய சிறுவன்..!
கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையத்தில் வீடியோ காலில் ஆடையின்றி பேசியதை பதிவு செய்து 16 வயது சிறுமியை மிரட்டி இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அதே பள்ளியில் முன்னர் படித்த மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோ காலில் ஆடையின்றி தோன்றிய மாணவியை பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூற பெற்றோர் அளித்த புகாரின் வீடியோ ஆதாரத்தை பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




