--- --:--:-- --

விபச்சார விடுதி – சிக்கிய பாஜக தலைவர்..!

3

மேகாலயா மாநில பாஜக துணை தலைவர் பெர்னாட் மாவட்ட கவுன்சிலிங் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு விபச்சார விடுதி செயல்பட்டதாக கண்டறியப்பட்டது.

 

அப்போது அங்கிருந்த 23 பெண்கள் எழுபத்தி மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அங்கு பணியில் இருந்தவர்கள் ஒரு மதுபான பாட்டில்கள் மற்றும் ஆயிரம் ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon