மின்னல் தாக்கியதில் தீப்பற்றி எறிந்த காற்றாலை..!
அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது. டெக்ஸாஸ் மாகாணத்தில் காற்றாலை இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
கிலோபல் என்ற இடத்தில் இருந்த காற்றாலை மின்னல் தாக்கியதில் அது தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த காற்றாலையின் பராமரிப்பாளர் படம் பிடித்திருக்கிறார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





