--- --:--:-- --

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ராகுலுக்கு கொரோனா..!

5

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ராகுலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் உடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப் பட்டிருந்தது. தற்போது கொரோனா உறுதியாகி உள்ளதால் அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ராகுலுக்கு அண்மையில் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது குணமடைந்து வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon