--- --:--:-- --

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

2

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்டவர் துபாயில் இருந்து திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் குரங்கு அம்மை கேரளாவில் கண்டறியப்படாத நிலையில் இரண்டாவது நபருக்கும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon