--- --:--:-- --

மிட்நைட் சேல்..ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் அதிர்ச்சி..!

7

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் அதிக தள்ளுபடியுடன் மிட்நைட் சேல் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு நேரத்தில் ஷாப்பிங்கை ஊக்குவிக்கும் நோக்கத்தில் முன்னோட்டமாக இந்த சேல்சை அறிமுகப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் அமைதியான முறையில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல முடியும் என்று மாலின் இயக்குனர் தெரிவித்தார். இரவு நேரத்தில் குவிந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Right Menu Icon