--- --:--:-- --

அந்தமானில் அடுத்தடுத்து 20 முறைக்கு மேல் நிலநடுக்கம்..!

4

அந்தமானில் இன்று காலை 5.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது என தேசிய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

 

உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே ஏற்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon