--- --:--:-- --

ஒரே நாளில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு..!

5

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்குச் சாப்ரா, கோதாஸ் ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

 

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon