சென்னையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி பலி
சென்னை தண்டையார் பேட்டையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.
உறவினர் நர்சிங் மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் கேஸ் சிலிண்டருடன் சென்றபோது தவறி விழுந்த சிறுமி மீது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.





