--- --:--:-- --

70 அடி ஆழக்கிணறு.. குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து இறங்கும் மக்கள்..!

6

காராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி அளவுக்கு உயிரை பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர்.

 

மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள சிறிய இடைவெளிகளில் நின்று கொண்டு கயிறை பிடித்தபடி கிணற்றுக்குள் இறங்கியும் தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

சுமார் 10 ஆண்டுகள் இத்தகைய பிரச்சனை நீடிப்பதாகவும் ஆனால் இதற்கு தீர்வு காண யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

 

Right Menu Icon