--- --:--:-- --

7.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

4

ருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு திட்டத்திற்கு யார் காரணம் என்பது குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. எதிர்க்கட்சி வாதம்: இந்தத் திட்டத்தைத் தனது தலைமையிலான அதிமுக அரசுதான் கொண்டு வந்தது என்றும், இது தனது ‘மூளை உதித்த திட்டம்’ என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

 

ஆளுங்கட்சி வாதம்: அதிமுக அரசு சட்டத்தை மட்டுமே இயற்றியதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதித்த நிலையில் திமுக நடத்திய போராட்டத்திற்குப் பிறகே இத்திட்டம் நடைமுறைக்கு வந்ததாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி கொடுத்தார்.

Right Menu Icon