--- --:--:-- --

விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் தொகுப்பாளினி டிடி..!

13

த்தனை பேர் வந்தாலும் இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் கூறும் பிரபலம் தான் தொகுப்பாளினி டிடி. இப்போது கணக்கிட முடியாத அளவு ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் வந்துவிட்டனர், ஆனால் டிடிக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. ஆக்டீவாக நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தவர் கால் பிரச்சனைக்கு பிறகு அவ்வளவாக தொலைக்காட்சி பக்கம் வரவில்லை.

 

 

வீட்டிலேயே முடங்காமல் தொடர்ந்து விதவிதமான கான்செப்ட்டில் பிரபலங்களை பேட்டிகள் எடுத்த வண்ணம் உள்ளார். தற்போது டிடி சிம்பிளான புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிய லேட்டஸ்ட் போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon