--- --:--:-- --

பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

11

ர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பணகுடியில் உள்ள காவல்துறை உணவகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருக்கும் கடைகளுக்கு வேகமாக பரவத் துவங்கியது.

 

இரண்டு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு துறையினர் 45 நிமிடப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon