--- --:--:-- --

கண்காட்சியில் ராட்டினம் உடைந்து 5 பேர் காயம்..!

1

த்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். காசியாபாத்தில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்கள் உட்பட 10 பேர் ராட்டினத்தில் விளையாடினார்.

 

அப்போது திடீரென அதன் ஒரு பகுதி உடைந்ததில் அதில் பயணம் செய்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

 

Right Menu Icon