--- --:--:-- --

ஒடிசாவில் கொலை செய்துவிட்டு சேலத்தில் தலைமறைவாக இருந்த 4 பேர்..!

5

டிசாவில் கொலை செய்துவிட்டு சேலத்தில் தலைமறைவாக பதுங்கி இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் மீது கட்டாப் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

இதில் நான்கு பேரும் சேலத்தில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஒடிசா போலீசார் போலீசார் உதவியுடன் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

 

Right Menu Icon