--- --:--:-- --

அகமதாபாத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது..!

6

குஜராத் மாநில அகமதாபாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட நான்கு பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தீவிரவாத தடுப்பு பிரிவினர் தகவலை வெளியிட்டுள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தில் நான்கு தீவிரவாதிகளை குஜராத் போலீஸ் கைது செய்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon