உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் 3வது இடம்..!
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அடுத்ததாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்.
அமைச்சரவையில் 4வது இடத்தில் கே.என்.நேரு ஐந்தாவது இடத்தில், ஐ.பெரியசாமி ஆறாவது இடத்தில் பொன்முடி உள்ளனர். உயிர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கோவி.செழியனுக்கு அமைச்சரவையில் 27 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.





