தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 847 பேர் பாதிப்பு..!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்திருக்கிறது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அண்மைக்காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை...



