--- --:--:-- --

ரூ.3 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ கவரிங் நகைகள் திருட்டு

5

சிதம்பரத்தில், ரூ.3 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ கவரிங் நகைகளை ஒரு வாகனத்தில் வைத்து விட்டுச் சென்ற நிலையில், அதை வெகு நேரம் நோட்டமிட்ட ஒரு மர்ம நபர் அந்த அட்டைப் பெட்டியைத் தூக்கிச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

Right Menu Icon