தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு – அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும், 8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலைபேரூராட்சிகளாகவும், 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.





