கார் மீது மோதிய பைக்.. காற்றில் பறந்த இளைஞர்கள்..!
கோவை மாவட்டத்திற்கு குண்டும் குழியுமாக சாலையில் வேகமாக சென்ற இளைஞர்கள் கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டிருந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதால் உடனடியாக நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





