--- --:--:-- --

குழந்தையை கடத்த முயன்ற 3 திருநங்கைகள்..!

11

ஞ்சாவூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற 3 திருநங்கைகளை பொதுமக்கள் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாபநாசம் அருகே பெரிய பள்ளிவாசல் தெருவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

பாபநாசம் காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon