--- --:--:-- --

இருசக்கர வாகனத்தில் தாறுமாறாக பயணித்த 3 பேர்..!

3

சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தது தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த மூவரை போக்குவரத்து போலீசார் தேடிவருகின்றனர். சாலையில் வளைந்து வளைந்து சென்ற இருசக்கர வாகனத்தில் வீடியோவை சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

 

அதில் இருந்த நம்பரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் அந்த வாகனம் மணிபால் என்பவர் உடையது என்றும் அதனை ஓட்டியவர்கள் அவரது நண்பர்கள் என்றும் கண்டறிந்தனர். இதனையடுத்து உரிமையாளரை கண்டித்து அனுப்பிய போலீசார் வாகனத்தை ஓட்டிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon