திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு..!
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
சு.கம்பம்பட்டு ஏரி குட்டையில் அதே பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தங்கை மூவரும் அங்கு சென்று ஆட்டுக்குட்டியை குளிப்பாட்டுவதற்காக அந்த சென்றுள்ளார். இந்த சமயத்தில் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.





