மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது என முதலமைச்சர் உத்தரவு..!
பழைய சாலையை தோன்றாமல் புதிய சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மில்லிங் செய்த பிறகே சாலை அமைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் போடப்பட்டு வரும் சாலைகளை இரவு நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்துள்ள நிலையில் அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.





