--- --:--:-- --

காஞ்சிபுரம் அருகே 3 சிறுவர்கள் கொலை?

3

காஞ்சி உத்திரமேரூர் அருகே 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்களின் முகம் மட்டும் தீயிட்டு எரித்து ஏரியில் வீசப்பட்டுள்ளனர்.

 

ஏரியில் மிதக்கும் சடலங்கள் மீட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலமாக மிதந்த 3 பேருக்கும், சஞ்சய் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

Right Menu Icon