சென்னை அருகே 2ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் சீண்டல்.. அதிர்ந்து போன பெற்றோர்..!
காஞ்சிபுரம் அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகை பகுதியில் இங்கே வரும் தனியார் பள்ளியில் தாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் சகாயராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் பள்ளி தாளாளர் சகாயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





