--- --:--:-- --

தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி தப்பா போடுறீங்க – துரை வைகோ

9

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க தலைவர் துரை வைகோ, “மூத்த பத்திரிகையாளர்களை வைகோவில் நிலைமையை அறிந்து கடந்து போய்விடுவார்கள். ஆனால், இன்று அவரை கொச்சைப்படுத்துகிறார்கள்.

 

என்னை அடிங்கடா, சோசியல் மீடியாவில் போடுங்க நான் பதில் கொடுக்கிறேன். 84 வயதான தமிழ்நாட்டிற்காக உழைத்த மனிதரை இப்படி போடுவது கேவலம் என்பேன். தி.மு.க-வில் இருக்கும் பல தோழர்கள் இதை பார்த்து வருத்தப்படுகிறார்கள். நீங்கள் கருத்தியல் ரீதியாக வாதிடுங்கள்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon