திருப்பூர் ஆற்றில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் நுரை..!
திருப்பூரில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படும் விவகாரத்தில் விதிகள் மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜீவ் எச்சரித்துள்ளார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,...





