--- --:--:-- --

குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

2

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு விழா இன்று (நவ.29) அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

 

கந்தபுராணம் அரங்கேறிய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கிய நிலையில், இன்று அதிகாலை புனித நீர் கலசங்கள் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon