மேட்டூர் அணையைத் திறக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை மறுநாள் முதல்வர் விஜய் நீரைத் திறந்துவைக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துக் காவல் அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு நடத்திய நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரும் ஆய்வு மேற்கொண்டு முன்னேற்பாடுகளை உறுதி செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




