அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள் பரவல்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செங்கோட்டையன்
தமிழகச் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவது தொடர்பாகச் செய்தித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதுபோன்ற விவகாரங்கள் மக்களிடம் விளம்பரமாகும் வகையில் வெளியிடப்படுவதை முறைப்படுத்த, சட்டப்பேரவைத் தலைவர் செய்தித் துறையுடன் இணைந்து ஆலோசித்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




