சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது, காலையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய பின், அமைச்சர்கள் வெங்கட்ராமன், காந்திராஜ் ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார்கள். மேலும் தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.