--- --:--:-- --

சென்னை வந்தடைந்த அமித்ஷா..!

9,1

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த அவருக்குப் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

 

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் செல்லும் அவர், புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோயிலுக்குச் சென்று சிறப்புச் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon