--- --:--:-- --

Month: July 2026

பாங்காக்-ல் ஹாட் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால் பல படங்களில் நடித்து இருந்தாலும், அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார்.அவரது பிறந்தநாளை கொண்டாட தற்போது கணவர்...

நடிகை மிருணாள் தாகூரின் அசத்தலான போட்டோஷூட்..!

பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் மிருணாள் தாகூர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக, தொடர்ந்து தனது...

போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விஜய் ஆய்வு..!

முதல்வர் விஜய் நந்தனம் மெட்ரோ தலைமையகத்தில் ஆய்வை முடித்த பின்னர், ரயிலில் பயணித்து கத்திப்பாரா வந்தார். அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தப் போது, அங்கு குழுமியிருந்த பொது மக்களின்...

2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – டி.ஜி.பி க்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காவல்துறையினரால் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் டிஜிபி உரிய நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை...

த.வெ.க.வில் இணையும் ஓ.பி.எஸ்?

அடுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால்,...

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு?

23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் முதல் கட்டமாக மாநகராட்சிகள் மற்றும்...

பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்..!

பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதாம் உருவாக்கப்பட்டுள்ளது.     எதிர்க்கட்சிகளின்...

சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7,000 கோடி கடன் வழங்க முடிவு

தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது. சுய உதவி...

ஏரி வேலை செய்யும் மூதாட்டிக்கு ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ் – திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள புதூர் படைவேட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏரி வேலை செய்து வாழ்ந்து வரும் ருக்மணி என்ற மூதாட்டிக்கு ரூ.2.79...

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியாகப்போகும் ஜாக்பாட்..!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பரிந்துரைகள் மற்றும் புதிய ஊதிய மேட்ரிக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு...

மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி – அமைச்சர் ராஜ்மோகன்

அரசு பள்ளி மாணவா்களுக்கான சத்துணவில் முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிாியாணி வழங்க முதலமைச்சரிடம் பாிந்துரை செய்திருக்கிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்....

மு.க. ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு : வாபஸ் பெற்ற மனுதாரர்

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.திமுக தலைவர் மு.க....

கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இன்று ஆய்வு

கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) இன்று சரிபார்க்கப்பட உள்ளன. இதற்காக, சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு...

அடிக்கடி மின்வெட்டு: சென்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்...

இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7,000 கோடி கடன்: தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.7,000 கோடி கடன் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில்...

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக, 13 பேருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) டெல்லி...

அழகர்கோவில் ஆடிப் பெருந்திருவிழா: கோலாகலமாகத் தொடங்கியது சிகர நிகழ்வான தேரோட்டம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) திருக்கோயிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ‘ஆடிப்பெருந்திருவிழா’ கடந்த ஜூலை 21-ஆம் தேதி பாரம்பரிய மங்கள...

திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள்: ரயிலில் இடம் பிடிக்க முண்டியடித்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.     கிரிவலம் நிறைவடைந்ததை அடுத்து, பக்தர்கள்...

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மண்டலம் அறிவிப்பு..!

இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி...

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மரணம்..!

திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் ஜெயமணி காலமான செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல விஜய்தொலைக்காட்சியில்...

தமிழகத்தில் இன்று மழை – எங்கெல்லாம் தெரியுமா?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

நீட் வினாத்தாள் கசிவு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 13 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பு...

முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்..!

முதலமைச்சர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன்...

சீரியல் நடிகை ரவீனா தாஹாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்

சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் ரவீனா தாஹா. அதன்பின் தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தவர் ஜில்லா, ஜீவா,...

Right Menu Icon