--- --:--:-- --

Month: July 2026

துப்பாக்கிச் சுடுதல் போட்டி:

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் தங்கம் வென்றார்; மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்.

மனிதக் கழிவுகளை அகற்றும் முறை:

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனிம வளங்கள் கொண்டு செல்லத் தடை:

பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு 3 மாதங்கள் தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா..!

சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பட்டியல், சத்தம் போடாதே,...

குட்டை உடையில் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாதி தொடர்கள் பெண்களை மையப்படுத்திய கதையாகவும், பெண்கள் பெயர் கொண்ட சீரியல்களாகவும் அமையும். அப்படி சில வருடங்களுக்கு முன் 2 பாகமாக வெற்றிகரமாக...

விஜய்யின் கில்லி பட நடிகர் மரணம்..!

தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று கில்லி. இப்படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த், ஜெனிபர், பிரகாஷ் ராஜ் என...

சர்க்கரை தட்டுப்பாடு: ஆலைகளில் நேரடி ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் சர்க்கரைக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அனைத்துச் சர்க்கரை ஆலைகளிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ள மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது...

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு...

உதயநிதி தலைமையில் நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக,...

காவிரி விவகாரம் ஆதவு அர்ஜூனாவுக்கு புரியாது: ரகுபதி காட்டம்

மேகதாது விவகாரத்தில் தி.மு.க மீது புகார் கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,...

தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்: மாநில நிதி குழு பதவி நீட்டிப்பு

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து, மாநில அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க கடந்த ஆண்டு 7-வது மாநில நிதிக்குழு அமைக்கப்பட்டது. குழுவின்...

கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து..!

ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமான அறிவுத்திறன் மற்றும் சிறந்த...

ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? – நயினார் நாகேந்திரன்

மகளிர் உரிமைத் தொகையை த.வெ.க அரசு முடக்க நினைப்பதாக குற்றம் சாட்டிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்...

வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் – அமைச்சர் வினோத்

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சட்ட சபையில் வேளாண்மைத் துறைக்காக வரும் 6-ந் தேதி தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான கருத்து...

அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்: அண்ணாமலை..!

ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட...

வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை..!

காமன்வெல்த் பளுத்தூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 3வது காமன்வெல்த்...

வைப்ரண்ட் வில்லேஜ் விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

நாட்டின் எல்லையோர கிராமங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 'வளர்ச்சியடைந்த வைப்ரண்ட் வில்லேஜ் திட்டம் - 2026' (Vibrant...

தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்திலுள்ள கும்மிடிபூண்டி யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பல மின்சார...

போராட்டத்தை அறிவித்த கன்னட அமைப்பினர் – ஓசூரில் நிறுத்தப்படும் பேருந்துகள்

மேகதாது அணை விவகாரத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஜூலை 26-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி...

Right Menu Icon