--- --:--:-- --

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை..!

8

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரிய நிலையில், அதை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை முக்கிய விசாரணை நடைபெறவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon