--- --:--:-- --

நீட் தேர்வே ஒரு மோசடி – மு.க.ஸ்டாலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய உதயநிதி

7

திர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தி இந்து நாளிதழுக்கு எழுதிய கட்டுரை, “நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே ஒரு மோசடி என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவுகளை சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் உண்மையான நோக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அந்த அநீதியான தடையை உடைத்தெறிந்து சமூகநீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் திமுக என்றைக்கும் முன்வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon