--- --:--:-- --

சிவாஜி நூற்றாண்டு விழாவை முதல்வர் விஜய் நடத்துவதாக உறுதி – பிரபு மகிழ்ச்சி

6

டிகர் திலகம் சிவாஜி கணேசனின் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்நின்று அரசு சார்பில் நடத்துவதாக தெரிவித்துள்ளதாக நடிகர் பிரபு கூறியுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவதாக முதல்வர் விஜய் உறுதியளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு சிவாஜி கணேசன் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon