--- --:--:-- --

மாணவர்கள் மீது தாக்குதல் – நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்த விஜய் வசந்த்

9

தொடர் வினாத்தாள் கசிவுகள், டெல்லியில் மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை, மற்றும் இணைய சேவை முடக்கம் குறித்து விவாதிக்க கோரி, மக்களவையில் அவசர ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த். மாணவர்களின் எதிர்காலம் குறித்து விரிவான விவாதம் நடத்த வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon