--- --:--:-- --

மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியாவா இது! எப்படி இருக்கிறார் பாருங்க..!

12

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை லட்சுமி ப்ரியா.

 

 

மகாநதி சீரியல் முடிவடைந்திருந்தாலும், மீண்டும் லட்சுமி ப்ரியாவை சின்னத்திரையில் எப்போது பார்ப்போம் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை லட்சுமி பிரியா பதிவு செய்துள்ளார். அழகிய சேலையில் நடிகை லட்சுமி ப்ரியா எடுத்துக்கொண்ட போட்டோஷூட் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon