--- --:--:-- --

தமிழ்நாடு பட்ஜெட் – அமைச்சர், அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை

9

சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

 

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும், அமோனியா கசிவு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon