--- --:--:-- --

சபாநாயகருடன் இ.பி.எஸ். தரப்பு சந்திப்பு..!

4

திமுகவின் எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon