--- --:--:-- --

அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகம்; நடவடிக்கை எடுக்காதது ஏன்? – டி.டி.வி தினகரன்

2

யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன் என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon