--- --:--:-- --

காரைக்கால் – பேரளம் இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு மே 2 முதல் இரயில் சேவை தொடக்கம்

8

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பேரளம் இடையே சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (மே 20) முதல் மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து முறைப்படி தொடங்கப்படவுள்ளது.

 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் சேவைத் தொடக்கத்தின் ஒரு பகுதியாக, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருநள்ளாறு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில் நிலையமும் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon