போலி மதிப்பெண் முறைகேடு – பாதிக்கப்பட்ட மாணவருக்கு 3 ஆண்டுக்குப் பின் கிடைத்த நீதி
மோசடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்களை, தகுதிப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு வழங்குவது அதிகாரிகளின் கடமையாகும் என்று உச்ச நீதிமன்றம்...





