--- --:--:-- --

Month: April 2026

விருதுநகரில் வேட்புமனு தாக்கல் – தி.மு.க, அ.தி.மு.க மோதல்

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தேமுதிக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு...

புதுச்சேரியில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை : ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதோடு பெண்களுக்கு இலவச பேருந்து திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்...

ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சோதனை

திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவில் சோதனை...

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஏப்ரல் 06) நிறைவடையும் நிலையில், பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்.  ...

நெல்லை தொகுதி இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்குவதே லட்சியம் – த.வெ.க வேட்பாளர்

நெல்லை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் ஆர்.எஸ் முருகன், "இளைஞர்களை தொழில் முனைவோராக்கி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிலதிபர்களை உருவாக்க வேண்டும் என்ற...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கும் நிலையில், மே 20ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு...

இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழகம் மற்றும்...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பேரில் ஆண்கள் சார்பில்...

தவெக தலைவர் விஜயின் சென்னை பரப்புரை திடீர் ரத்து..!

வில்லிவாக்கம், தியாகராய நகர் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை செய்யவிருந்த நிலையில், பரப்புரை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் மதியம் 11...

மீண்டும் அதிரடி சரிவில் தங்கம் விலை..!

மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல்...

அமைச்சர் மு.பெ. சாமிநாதனை ஆதரித்து வெள்ளகோவிலில் கனிமொழி பிரசாரம்!

திருப்பூர்: திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகரத்தில் திமுக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப்...

பல்லடத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்; மாநாடாக திரண்ட மக்கள் வெள்ளம்..!

பல்லடம்: ‘இது செயல்வீரர்கள் கூட்டமா அல்லது மாநில மாநாடா?’எனப் பல்லடம் பகுதிவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது திமுக வேட்பாளர் செல்வராஜுக்காக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம். பொதுவாக ‘செயல்வீரர்கள் கூட்டம்’...

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் செயல் வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு திமுக வேட்பாளர் க.செல்வராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

நாளை முதல் என்.டி.ஏ. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள த.மா.க கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன், நாளை முதல் என்.டி.ஏ. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்....

மக்களின் தேவை அறிந்து தவெ.க ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம் – புஸ்ஸி ஆனந்த்

சென்னை தியாகராயநகர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், உங்களை யார் எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. தலைவர் விஜய்...

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் – மேலூர் தொகுதி வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும்...

விருதுநகரின் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்..!

திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், திருச்சுழியில் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் களமிறங்கும் அமைச்சர் ராமச்சந்திரன், விருதுநகர்...

புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இ.பி.எஸ் பிரச்சாரம்

தமிழக சட்டசபை தேர்தலில், பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

கிளறப்படும் குப்பை பிரச்சினை.. * தினேஷ்குமாருக்கு தேர்தலில் புதிய தலைவலி.. * முதலிபாளையம் விவகாரத்தில் அரசியல் சதி?

திருப்பூர் என்றாலே பின்னலாடைத் தொழில்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பூரின் அடையாளத்தையே ஒரு மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பைகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர்...

இதுவரை உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்..!

கடந்த மாதம் வெளிவந்து தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்த திரைப்படம் யூத். இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் கென் உடன்...

Right Menu Icon